விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது

விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது
X

விக்கிரவாண்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது

விக்கிரவாண்டியில் இந்த ஆண்டுக்கான வருவாய் துறை சார்பில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது,

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story