விக்கிரவாண்டி தொகுதியில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு
X

அந்தியூர் திருக்கை ஊராட்சியில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் திருக்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகம்மது தலைமையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்