பஞ்சாயத்து அலுவலக கட்டுமானம்: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு

பஞ்சாயத்து அலுவலக கட்டுமானம்: விழுப்புரம் கலெக்டர் ஆய்வு
X

பஞ்சாயத்து அலுவலக கட்டுமானங்களை ஆய்வு செய்த விழுப்புரம் கலெக்டர். 

விழுப்புரம் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டுமானப் பணியை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கஸ்பாகாரனை ஊராட்சியில், ரூ.19.40 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக்ம் கட்டப்பட்டு வருகிறது.

ஊராட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story