பம்பை கால்வாயை ஆய்வு செய்த கலெக்டர்

பம்பை கால்வாயை ஆய்வு செய்த கலெக்டர்
X

பம்பை கால்வாயில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பம்பை கால்வாயை கலெக்டர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக , விக்கிரவாண்டி பகுதி வழியாக செல்லும் பம்பை கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது.

கால்வாயில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் அது குறித்து கலெக்டர் மோகன் இன்று அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!