ரேஷன் அரிசியின் தரம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

ரேஷன் அரிசியின்  தரம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
X

ரேஷன் அரிசியின் தரம் குறித்து  விழுப்புரம் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

ரேஷன் அரிசி தரம் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உள்பட்ட விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், வி.சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில், மாவட்ட கலெக்டர் த.மோகன், (17.02.2022) திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!