காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கையில் வாக்கு சேகரிப்பு

காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கையில் வாக்கு சேகரிப்பு
X

விவசாய கூலி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், அத்தியூர் திருக்கை ஊராட்சியில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியம், அத்தியூர்திருக்கை ஊராட்சியில் திமுக கூட்டணி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சடையப்பன் வயலில் வேலை செய்யும் விவசாய கூலி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார், அப்போது அவருடன் சிபிஎம் மற்றும் கூட்டணி கட்சினர் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!