அன்பினம் அறக்கட்டளை மருத்துவ உபகரணங்களை வழங்கியது

அன்பினம் அறக்கட்டளை மருத்துவ உபகரணங்களை வழங்கியது
X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு அன்பினம் அறக்கட்டளை சார்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் முண்டியம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ஸ்டெக்ஜர்கள் 3 , சக்கர நாற்காலிகள் 2இரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் 10 , சர்க்கரை அளவு கருவிகள் 5, முகக்கவசம் பண்டல்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கல்லுாரி முதல்வர் குந்தவிதேவியிடம் அறக்கட்டளை தலைவர் டாக்டர். சண்முகம், வழங்கினார்.நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., சாந்தி, ஏ.ஆர்.எம்.ஓ., நிஷாந்த், மருத்துவ பேராசிரியர்பாபு , அறக்கட்டளை நிறுவனர் ரவிக்குமார் , நிர்வாகிகள் பல்லவன் கிராம வங்கி மேலாளர் ராஜேஷ்குமார்,குபேந்திரன், ஓம்பிரசாத், வசந்த் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!