முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது அங்கு கடந்த ஓராண்டாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி