விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை  எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்தார்
X

விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை எம்எல்ஏ புகழேந்தி ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி அருகே உள்ள நந்தன் கால்வாயை எம்எல்ஏ நா.புகழேந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

விக்கிரவாண்டி அருக பனமலைப் பேட்டையில் அமைந்துள்ளது நந்தன் கால்வாய். இந்த கால்ல்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும், செஞ்சி மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளை சேர்ந்த 22 ஏரிகளும் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக வாய்க்கால் சீரமைக்கப்படாததால் இந்த கால்வாய் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை இருந்தது.இந்த கால்வாயின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்,

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தின் முகப்பில் அமைந்துள்ள ஏரியை மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா.புகழேந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!