திருமா விசிக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

திருமா விசிக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
X
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் விசிக வேட்பாளராக போட்டியிடும் வன்னியரசை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் விசிக வேட்பாளராக போட்டியிடும் வன்னியரசை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
ai future project