விழுப்புரம் எம்பி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் எம்பி ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று
X

விழுப்புரம் எம்பி ரவிக்குமார்

விழுப்புரம் எம்பி ரவிக்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

வி'ழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் எம்பியாக இருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார்,

இவருக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்து உள்ளது, இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்,

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனை நேரில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!