கைவிடப்பட்ட குவாரியில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

கைவிடப்பட்ட குவாரியில்  விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
X

கைவிடப்பட்ட குவாரியை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே மக்களால் பயன்படுத்தப்படாத குவாரியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை ஊராட்சியில், இன்று (22.06.2022) செயல்பட்டு தற்பொழுது கைவிடப்பட்ட குவாரி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் நேரில் டூ வீலரில் சென்று பார்வையிட்டு, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) ஷோபனா, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராஜேஷ் கண்ணா, கனிமவளத்துறை துணை இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!