சமத்துவபுரம் கட்டுமான பணிகள்: விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு

சமத்துவபுரம் கட்டுமான பணிகள்: விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டு வரும் சமத்துவபுர பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சமத்துவபுரம் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டு வரும் சமத்துவபுர பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகொழுவாரி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் (12.02.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித்,.திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!