பூத்துறை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகள்

பூத்துறை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகள்
X

நிவாரண உதவிகளை வழங்கும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் 

வானூர் தொகுதிக்கு உட்பட்ட பூத்துறை ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலரின் கணவர் நல உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட பூத்துறை ஊராட்சியில்,கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு இழந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்

இந்நிலையில், அப்பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் கல்பனா பொன்னிவளவன் சார்பில் ஊராட்சியில் சேதமடந்த வீடுகளை பார்வையிட்டு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்,

மேலும் வானூர் வட்டாட்சியருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து மழை நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!