மின்னணு குடும்ப அட்டை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

மின்னணு குடும்ப அட்டை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
X

குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கிய அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் நடந்த விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கண்டமங்கலத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டையினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி இன்று (07.12.2021) பயனாளிகளுக்கு வழங்கினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசு ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!