மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட ஒன்றிய சேர்மன்

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட ஒன்றிய சேர்மன்
X

மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன் 

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய சேர்மன்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னபாபு சமுத்திரம், பண்ண குப்பம், கண்டமங்கலம் ஆகிய கிராமங்களில் மழையால் சேதமடைந்த வீடுகளை ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

அப்போது துணை சேர்மன் நாஜிரா பேகம் தமின், மாவட்ட கவுன்சிலர் பணிமொழி செல்வரங்கம் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!