ஆர்ப்பாட்டம் குறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆலோசனை

ஆர்ப்பாட்டம் குறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆலோசனை
X

ஆலோசனையில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 

வானூர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கிளியனூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வருகின்ற 9ந்தேதி நடக்கவுள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்