நாடக மேடையில் அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு

X

நாடக மேடையில் இயங்கி வரும் அரசுப்பள்ளியாை விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கழுப்பெருப்பாக்கம் ஊராட்சி, சின்னக்கொழுவாரி கிராமத்தில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பழுதடைந்த பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்காலிகமாக ஊராட்சி நாடக மேடை அருகே பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் த.மோகன். இன்று (12.02.2022) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர் ஆகியோர் உட்பட பலர் உடன் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாடக மேடையில் அரசு பள்ளி மாணவர்கள் படித்து வருவதை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

நாடக மேடையில் இயங்கி வரும் அரசுப்பள்ளியாை விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கழுப்பெருப்பாக்கம் ஊராட்சி, சின்னக்கொழுவாரி கிராமத்தில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பழுதடைந்த பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்காலிகமாக ஊராட்சி நாடக மேடை அருகே பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் த.மோகன். இன்று (12.02.2022) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர் ஆகியோர் உட்பட பலர் உடன் உள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture