ஆதியன் பழங்குயினருக்கு தீபாவளி பரிசு வழங்கிய கவுன்சிலர்

ஆதியன் பழங்குயினருக்கு தீபாவளி பரிசு வழங்கிய கவுன்சிலர்
X

ஆதியன் பழங்குயினருக்கு தீபாவளி பரிசு வழங்கும் விசிக கவுன்சிலர் கல்பனா

வானூர் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியில் உள்ள ஆதியன் பழங்குயினருக்கு தீபாவளி பரிசு வழங்கிய விசிக கவுன்சிலர் கல்பனா

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் வசிக்கும் 25 ஆதியன் பழங்குடியின குடும்பத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பேராசிரியர்.கல்பனா பொன்னிவளவன் அவர்கள் வசிப்பிடத்திற்கு நேரில் சென்று புடவை,இனிப்பு ஆகியவற்றை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்