திருமாவளவன் மணி விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் பங்கேற்பு

திருமாவளவன் மணி விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் பங்கேற்பு
X

தொல். திருமாவளவன் மணிவிழா

Thirumavalavan Birthday-விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் மணிவிழாவில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

Thirumavalavan Birthday-விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறுபது ஆண்டு மணி விழா நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து வாழ்த்தி பேசினார்.

அப்போது திமுக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், எம்பி.ரவிக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன்,சே. அறிவழகன், வட்ட செயலாளர் எம்.கே.முருகன் உட்பட பலர் உடனிருந்தனா்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!