திருச்சிற்றம்பலத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருச்சிற்றம்பலத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

திருச்சிற்றம்பலத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ், வானூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு பாதை மாவீரன் ஜெயபால் சிலை அருகில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சிறுவனை ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அக்னிபாத் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு வட்டார தலைவர்கள் காசிநாதன், ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!