கோட்டகுப்பம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு

கோட்டகுப்பம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு
X

கோட்டகுப்பம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு, கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதுமான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிப்பு காமிரா, தடுப்பு கட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!