சமத்துவபுர பணிகள்: கலெக்டர் மோகன் ஆய்வு

சமத்துவபுர பணிகள்:  கலெக்டர் மோகன் ஆய்வு
X

சமத்துவபுரத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யும் கலெக்டர் மோகன் 

வானூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுர வீடுகளை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியகொழுவாரி கிராமத்தில் பெரியார் சமத்துவபுரம் அமையவுள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ளவீடுகளின் பணிகள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் மோகன் இன்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!