வானூர் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா நடைபெற்றது

வானூர் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா நடைபெற்றது
X

உப்புவேலூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள உப்புவேலூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கிளை தொடக்கவிழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட உப்புவேலூர் கிராமத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கிளை தொடக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் வி. அர்ஜுனன், வானூர் வட்ட செயலாளர் வி .சுந்தரமூர்த்தி,கிளை செயலாளர் எஸ் .வடிவேலு, கிளைத் தலைவர் சகாபுதீன்,பொருளாளர் குப்பம்மாள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!