திமுக வேட்பாளருக்கு விசிக வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளருக்கு விசிக வாக்கு சேகரிப்பு
X
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்முடிக்கு விசிகவினர் வாக்கு சேகரித்தனர்

திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.பொன்முடிக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், மேலமங்கலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் ச.சரவனன் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!