திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய சேர்மன் தேர்வு

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய சேர்மன் தேர்வு
X

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய சேர்மனாக சிவசக்திவேலு பதவியேற்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய சேர்மனாக சிவசக்திவேலு தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய குழுத் தலைவராக திமுகவைச் சார்ந்த 5-வது ஒன்றிய வார்டு உறுப்பினர் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சார்ந்த ஓம். சிவசக்திவேலும், ஒன்றியக்குழு துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த15-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தடுத்தாட்கொண்டூர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!