தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்

தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்த போது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட மேல மங்கலத்தில் கொரானா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

மேலமங்கலத்தில் கொரானா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி போடும் முகாம் நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!