திருவெண்ணெய்நல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணெய் நல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்தார்.

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சுபா (வயது 32). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து திருவெண்ணெய் நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!