திருக்கோவிலூர் தொகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் அமைச்சர்

திருக்கோவிலூர் தொகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் அமைச்சர்
X

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பொன் முடி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் பொன்முடி பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அடூர் கொளபாக்கம் கிராமத்தில் நம் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், திட்ட அலுவலர் காஞ்சனா, சிஇஓ கிருஷ்ணன்பிரியா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!