எல்லீஸ் சத்திரம் அணையில் அமைச்சர் ஆய்வு

எல்லீஸ் சத்திரம் அணையில்  அமைச்சர் ஆய்வு
X

எல்லிஸ் சத்திரம் அணையை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி

திருக்கோவிலூர் அருகே உள்ள எல்லீஸ் சத்திரம் அணையை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 70 ஆண்டு பழமை வாய்ந்த எல்லிஸ்சத்திரம் தடுப்பணையினை, அமைச்சர் பொன்முடி இன்று (07.11.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட கலெக்டர் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), டாக்டர் இரா.இலட்சுமணன் (விழுப்புரம்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், பொதுப்பணித்துறை (நீ.வ.ஆ) செயற்பொறியாளர் வெ.ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!