/* */

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருவெண்ணைநல்லூர் அருகே மேல மங்கலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
X

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே மேல மங்கலத்தில் ஆதிதிராவிடர் தெருவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின்கீழ் ரூ.13.39 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் பொன்முடி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று (23.12.2021) திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர்.த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 23 Dec 2021 9:11 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்