/* */

24 மணி நேரத்தில் கிடைத்த மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், கொடுங்கால் ஊராட்சியில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு 24 மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்

HIGHLIGHTS

24 மணி நேரத்தில் கிடைத்த  மகிழ்ச்சி
X

குடிநீர் பிரச்னை தீர்ந்ததால் மகிழ்ச்சியோடு தண்ணீர் பிடிக்கும் பெண்கள்.

கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்த அமைச்சர். மக்கள் மகிழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொடுங்கால் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியிடம் தொலைபேசி மூலம் தங்களது குடிநீர் பிரச்சனையை தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளிடமும் உடனடியாக பேசி ஆழ்துளை கிணறு அமைத்து 24 மணி நேரத்தில் கொடுங்கால் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார். உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அப்பகுதி மக்கள் நன்றியினைத் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 12 May 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...