திருக்கோவிலூரில் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
X
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் திட்டத்தை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தடுக்க தவறிய மத்திய அரசை கண்டனடித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ஸ்டாலின் மணி, ஏவி.சரவணன், வேல்மாறன், தாண்டவராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future