விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
X

திருவெண்ணைநல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்காெண்டார்.

விழுப்புரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி பகுதியில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன் அப்பகுதியில் இயங்கி வரும் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் த.மோகன் திடீரென இன்று நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!