/* */

அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரகண்டநல்லூரில் அமைந்துள்ள மார்கெட் கமிட்டியின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,000 கரும்பு டன்னுக்கு ரூ.4000 விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரிலும், வீரபாண்டி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்ட பொருளாளர் எம்.பழனி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலகுழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வட்ட குழு உறுப்பினர் ஏ.வி கண்ணன், அரகண்டநல்லூர் நகர செயலாளர் பி.ராமகிருஷ்ணன், மற்றும் வட்ட குழு உறுப்பினர் என் ‌எ.ஸ்ராஜா உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 26 Feb 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?