விழுப்புரத்தில் மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

விழுப்புரத்தில் மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
X

மணல் குவாரி அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஆட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் வட்டம், மரகதபுரம் ஊராட்சியில், (02.06.2022) தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஏனாதிமங்கலம் மணல் குவாரி அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and future cities