தென்பெண்ணை ஆற்றில் தற்காலிக சாலை: ஆட்சியர் ஆய்வு

தென்பெண்ணை ஆற்றில் தற்காலிக சாலை: ஆட்சியர் ஆய்வு
X

தென்பெண்ணை ஆற்றில் தற்காலிக போக்குவரத்து சாலை பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் தற்காலிக போக்குவரத்து சாலை பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் மாரங்கியூர் முதல் ஏனாதிமங்கலம் இடையிலான தென்பெண்ணையாற்றின் குறுக்கே, ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு வருவதை இன்று (02.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!