வீரபாண்டியில் வேட்பாளர்கள் விறுவிறு வாக்கு சேகரிப்பு

வீரபாண்டியில் வேட்பாளர்கள் விறுவிறு வாக்கு சேகரிப்பு
X

முகையூர் ஒன்றியத்தில் கடைசிகட்ட பிரச்சாரம்

முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றியம்,வீரபாண்டி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் உமாமகேஸ்வரி வேல்மாறனை ஆதரித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன் தீவிரமாக அக்கிராம வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது சிபிஎம் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சினர் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!