தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை

தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை
X
விழுப்புரத்தில் அமைச்சர் க.பொன்முடி

விழுப்புரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், டாக்டர் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுதமிழக உயர் கல்வி அமைச்சராக பொறுபேற்றுள்ள க.பொன்முடி விழுப்புரம் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!