திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்பு
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மஸ்தான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆர்யாஸ் ஹோட்டல் அருகே சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்