திண்டிவனத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

Ganja Crime | Villupuram News
X

திண்டிவனம் காவல் நிலையம் (பைல் படம்).

Ganja Crime -திண்டிவனம் நகராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் உட்பட இளைஞர் ஒருவர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்

Ganja Crime -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான போலீசார் திண்டிவனம் நகர பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது தொப்பை கவுண்டர் தெருவில் 150 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த குமாரி (வயது 70), செல்வகுமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!