உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி

உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
X

உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு திண்டிவனத்தில் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உ.பி யில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு திண்டிவனத்தில் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உ.த்திரபிரதேசம்,லக்கிம்பூர் கேரியில் படுகொலையான 5 விவசாய தியாகிகளின் அஸ்தி இன்று திண்டிவனம் பகுதிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு, அங்கு உள்ள மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்தனர், அஸ்திககு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!