விழுப்புரம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில்   டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆய்வு
X

ஆய்வில் ஈடுபட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்.

TNPSC Today News -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வினாத்தாள் தேர்வு மையத்தை ஆய்வு செய்தார்.

TNPSC Today News - விழுப்புரம் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு வினாத்தாள் மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆய்வு செய்தாா். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் முனியநாதன், திண்டிவனம் கருவூலத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர், குரூப்-4 தேர்வுக்காக வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் மையத்தையும் பார்வையிட்டார். ஆய்வின்போது திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன், உதவி கருவூல அலுவலர் மல்லிகா மற்றும் வருவாய்த்துறை, கருவூல அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!