திண்டிவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிமுக எம்எல்ஏ அர்ச்சுணன்ஆய்வு

திண்டிவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிமுக எம்எல்ஏ அர்ச்சுணன்ஆய்வு
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிமுக எம்எல்ஏ அர்ச்சுணன் திடீர் ஆய்வு செய்தார்

திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ச்சுணன் இன்று அரசு மருத்துவமனை,ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், திண்டிவனம் நகராட்சி, அம்மா உணவகம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு செய்தார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம் மருத்துவ வசதி, சுகாதார வசதி குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story