திண்டிவனம் ஐமேட் மருத்துவமனையின் உரிமம் ரத்து

திண்டிவனம் ஐமேட் மருத்துவமனையின் உரிமம் ரத்து
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இயங்கி வரும் ஐமேட் தனியார் மருத்துவமனையின் உரிமத்தை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தில் மரக்காணம் சாலையில் இயங்கி வரும் ஐமெட் தனியார் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் -கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து செய்து தமிழகசுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது, இங்கு இருந்து தமிழகத்தில் 4 ஆயிரம் பேருக்கு தவறாக கொரோனா இருப்பதாக கூறியதாக புகார் மேலும் கடந்த மே 19, மே 20 தேதிகளில் ஐசிஎம்ஆரில் பதிவேற்றம் செய்ததாக சுகாதார துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!