பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்குபதிவு

பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்குபதிவு
X

திண்டிவனத்தில் பாமக நிறுவனர் வாக்குப்பதிவு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்களும் வாக்களித்து வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தாருடன் வாக்களித்தார்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!