/* */

ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மனாக திமுகவை சேர்ந்த சொக்கலிங்கம் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் தேர்வு
X

திமுகவை சேர்ந்த சொக்கலிங்கம் சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் ஒன்றிய சேர்மேனாக சொக்கலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 293 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது, விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்யங்களிலும் திமுக சேர்மன் பதவிகளை தன் வசப்படுத்தி உள்ளது,

வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர், இந்நிலையில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் தேர்வு இன்று ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது, அதில் திமுகவை சேர்ந்த சொக்கலிங்கம் சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.

Updated On: 22 Oct 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...