திண்டிவனத்தில் நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர்

திண்டிவனத்தில் நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர்
X

நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மழை காரணமாக வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு அமைச்சர் மஸ்தான் நிவாரண உதவிகளை வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சி பகுதியில் 1-வது வார்டு பெலாக்குப்பம் பகுதியில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேலைவாய்ப்பு இழந்து வீட்டுக்குள் முடங்கிய பொதுமக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!