மரக்காணம் அருகே மேம்பாலம் கட்டப்படவுள்ள இடம்: அமைச்சர் ஆய்வு

மரக்காணம் அருகே மேம்பாலம் கட்டப்படவுள்ள இடம்: அமைச்சர் ஆய்வு
X

மரக்காணம் அருகே மேம்பாலம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் மஸ்தான்

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே மேம்பாலம் கட்ட உள்ள இடத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சானிமேடு மற்றும் ஆடவள்ளிக்கூத்தான் பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை அமையவுள்ள இடத்தினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வெண்ணிலா உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்