பாரம்பரிய உணவு திருவிழா: அமைச்சர் திறந்து வைத்தார்

பாரம்பரிய உணவு திருவிழா: அமைச்சர் திறந்து வைத்தார்
X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாரம்பரிய உணவு திருவிழாவை அமைச்சர் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட ஒலக்கூர் வட்டாராம் சார்பில் நடைபெற்ற சமுதாய பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று கலந்து கொண்டு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார், அப்போது மாவட்ட கலெக்டர்மோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!